[மலச்சிக்கல் குறைய
கைப்பிடி முடக்கற்றான் இலைகளோடு,இரு சிட்டிகை மிளகுத் தூள்,நான்கு பூண்டு பல் இவைகளை இரு டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டிக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும். வாதம்பிடிப்பு குணமாக
வாதம்,பிடிப்பு குணமாக முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டு வர சரியாகும்.
உடல் வலி
முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க உடல் வலி நீங்கும்.
[மூட்டு வலி குறைய
மூட்டு வலி குறைய குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
[மூட்டு வலி குறைய
மூட்டு வலி குறைய முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
[இடுப்பு வலி குறைய
இடுப்பு வலி குறைய முடக்கற்றான் இலை, பருப்பு, வெங்காயம், இவைகளை சாப்பிட இடுப்பு வலி குறையும்.
[மலச்சிக்கல் குறைய
முடக்கற்றான் இலைகளை ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கும்.மலச்சிக்கல் குறையும்.போகர் அறக்கட்டளை அனைத்து வாத நோய்களை குணப்படுத்தப்படும். வாத பிடிப்பு,வீக்கம் சரியாக
வாத பிடிப்பு,வீக்கம் சரியாக முடக்கத்தான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.
[: வாத வலிகள் குறைய
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாத வலிகள் குறையும்.
[வாயு தொல்லை குறைய
முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறையும்.
[: வாயுத் தொல்லை நீங்க
முடக்கத்தான் இலையில் ரசம் செய்து வாரம் 1 நாள் உணவோடு சேர்த்துக்கொள்வதால் வாயு நீங்கும்.போகர் அறக்கட்டளை எலும்பு சார்ந்த பிரச்சனை அனைத்தும் குணமாக்ப்படும்..
No comments:
Post a Comment