Saturday, 8 October 2022

நீரிழிவு நோய் குணமாகும்

 நீரிழிவு நோய்

வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் அகலும்.ரிழிவு நோய்

நாவல்பழம், பாகற்காய், அவரைபிஞ்சு ஆகியவை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு நன்று.

நீரிழிவு நோய்

மஞ்சள் நிற ஒளி சர்க்கரை நோய், ஜீரண மண்டலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.

நீரிழிவு நோய்

நன்னாரி வேரை ஊறவைத்து வடிகட்டி குடித்து வர நீரிழிவு நோய் தீரும்.நீரழிவு நோய் குறைய

நீரழிவு நோய் குறைய நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

நீரிழிவு குறைய

நித்திய கல்யாணி பூக்களை தண்ணீர் விட்டுக் காய்ச்சிக் குடித்து வர நீரிழிவு குறையும்.

நீரிழிவு நோய் குறைய

வேப்பிலை மற்றும் தனியாவை நன்றாக காய வைத்து பொடி செய்துக் கொள்ளவும். கடுகாயையும் அரைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். மூன்று பொடியையும் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் பருகி வந்தால் நீரிழிவு நோய் குறையும்.கவி மூலிகை அனைத்து நோய்களுக்கும் தீர்வு🙏

நீரிழிவு நோய் குறைய

மாமரத்தின் தளிர் இலையை பொடியாக்கி கொதிக்க வைத்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.

 நீரிழிவு நோய் குறைய

காசினிக் கீரையை பொடி செய்து வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வர நீரிழிவு நோய் குறையும்.

 நீரிழிவு நோய் குறைய

அத்திப்பால், சிறிதளவு வெண்ணெயுடன் கலந்து கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும்.

நீரழிவு நோய் குறைய

எள்ளை தண்ணீரில் ஊற வைத்தால் வெந்நிறமாகும். அதை காயவைத்து வறுத்து பொடி செய்து மோரில் கலந்து காலையில் குடிக்க நீரழிவு நோய் குறையும்.நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

பாகற்காயை சாப்பிட்டுவர நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.நரிழிவு நோய் குறைய

ஆவாரை கொழுந்து,ஆவாரம் பூ,ஆவாரை இலை,கீழாநெல்லி,நெல்லி வற்றல் ஆகிய அனைத்தையும் ஐந்து கிராம் அளவு எடுத்து மோர் விட்டு நன்கு அரைத்து பின்பு உலர்த்தி அதை அரை கிராம் வீதம் காலை,மாலை மோரில் கலந்து கொடுத்தால் நீரிழிவு நோய் குறையும்.நீரிழிவு நோய் குறைய

மாதுளம் பழத்தோலை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

: நீரிழிவு குறைய

புங்கப்பூவை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

இஞ்சிச்  சாறுடன், வெங்காயச்  சாறு கலந்து குடித்துவர நீரிழிவு குறையும்.

[ நீரிழிவு நோய் குறைய

பப்பாளி, நாவற்பழம் இரண்டையும் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.நீரிழிவு குணமாக

மிளகு, சுக்கு, திப்பிலி, கடுகு, மற்றும் மஞ்சள் இவைகளை பாலில் அரைத்து சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

[நீரிழிவு குறைய

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்துக் காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

வாழைக்காயின் தோலை எடுத்து நீரில் போட்டு பிசைந்து கழுவி அந்த நீரை 3 வேளைகள் குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

நாவல் பழச்சாறுடன் இலந்தை பழச்சாறு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

நாவல் பழக்கொட்டைகள், 20 கிராம் கசகசா ஆகிய இரண்டையும் நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். இந்த பொடியில் 3 கிராம் அளவு எடுத்து புதிய வெண்ணெயில் உள்ள நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு நோய் குறைய

சர்க்கரைவள்ளிக்கிழங்கின் இலை, பாகற்காய்த் தோல் ஆகியவற்றை கஷாயமாக்கி சாப்பிட நீரிழிவு நோய் குறையும்.நீரிழிவு குறைய

பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

No comments:

Post a Comment