Saturday, 8 October 2022

கருனை கிழங்கு மருத்துவம்

 [10/7, 7:18 AM] கவி ஹெர்பல் சீர்காழி: மூலக்கடுப்பு

கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்.

[ ஹெ எடை குறைய

உடல் எடை குறைய கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

[நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

கருணைக் கிழங்கின் தண்டை சமைத்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

[பித்த கோளாறு குறைய

கருணைக் கிழங்கைச் சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்துச் சாப்பிட்டால் பித்த கோளாறு குறையும்.

[மலச்சிக்கல் குறைய

மலச்சிக்கல் குறைய கருணைக்கிழங்கை தோல் சீவி கழுவி உலர வைத்து அரைத்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் அரைத்த கருணைக்கிழங்கை போட்டு சிறிது நீர் சேர்த்து கிளறி அதில் வெல்லப்பாகுவை சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி கலந்து கிளறி இலேகியம் போல செய்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

[மூலம் குறைய

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.போகர் அறக்கட்டளை முலம் அனைத்து நோய்களுக்கும் தீர்வு மற்றும் மூலிகை மருந்து கிடைக்கும்..

No comments:

Post a Comment