தேவையற்ற கொழுப்பு
பூண்டு, வெங்காயம் இவைகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.அதிக கொழுப்பு நீங்க
கொழுப்பு குறைய நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
உடலில் அதிகப்படியான கொழுப்புச்சத்து குறைய
உடலில் அதிகப்படியான கொழுப்புச்சத்து குறைய பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து குறையும்.
: கொழுப்பு குறைய
கொழுப்பு குறைய செம்பருத்தி பொடியை தேன் கலந்து சாப்பிட கொழுப்பு குறையும்.
No comments:
Post a Comment