இதய நோய்
துளசி இலை சாறு, தேன் இவைகளை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் சாந்தமாகும்.
சீராகாத ரத்த ஓட்டத்தை சரி செய்ய
இரத்த ஓட்டம் சீராக தூதுவளைக் கீரை, பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட இரத்த ஓட்டம் சீராகும்.
[இரத்த ஓட்டம் சீராக இருக்க
இரத்த ஓட்டம் சீராக இருக்க பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும்.
[இரத்தக் கொதிப்பு
அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு ஏற்ப்படாது.
[தூய்மையற்ற இரத்தம்
இலந்தைப்பழம் இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்கும். பசியை தூண்டும்.
[ இரத்த சோகை நீங்க
இரத்தம் பெருக வாழைக்காயை பொடியாக நறுக்கி பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
[இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க
இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க அடிக்கடி விளாம்பழம் சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment