வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது எப்படி?
பொதுவாக நீண்ட நேரம் நிற்பதால், கால்களில் உள்ள நரம்புகள் சுருண்டு, இரத்த ஓட்டம் தடைபட்டு, இடுப்பிலிருந்து கால் பாதம் வரை, விண்ணென்று வலி ஏறும், இதுவே நாளடைவில், நரம்பு மற்றும் இதய பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும் தன்மைகள் நிரம்பியதாக, காணப்படுகிறது.
அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், நாவிதர்கள், சலவைத்தொழிலாளர், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோர், காவலாளிகள், சீருடைப்பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய வேலைகளில் இருப்பவர்களை, அதிகம் பாதிக்கிறது.
சித்த மருத்துவ தீர்வுகள் :
இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகளான குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் நரம்புச்சுருட்டலுக்கு தீர்வாகின்றன.
இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகளான குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் நரம்புச்சுருட்டலுக்கு தீர்வாகின்றன.
நரம்புச் சுருட்டலுக்கு மேல் பூச்சாக, மஞ்சள், துளசி, வசம்பு இவற்றை சேர்த்து, சோற்றுக்கற்றாளை ஜெல்லில் நன்கு அரைத்து, தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் பூசிவர, நரம்புச்சுருட்டல் வலி குறைந்து பலன்கள் தெரியும்.
புங்க எண்ணை அல்லது புங்கன்கொட்டை, விளக்கெண்ணை இவற்றுடன் தேன் கலந்து, இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.
அத்திப்பாலை தினமும், நரம்புச்சுருட்டல்களுக்கு மேல் தடவிவர, வலி குறையும்.
புங்க எண்ணை அல்லது புங்கன்கொட்டை, விளக்கெண்ணை இவற்றுடன் தேன் கலந்து, இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.
அத்திப்பாலை தினமும், நரம்புச்சுருட்டல்களுக்கு மேல் தடவிவர, வலி குறையும்.
ஆயினும், நரம்புச்சுருட்டலுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக விளங்குவது, தண்ணீர்விட்டான் கிழங்குகளே!.
தனிப்பெரும் சிறப்புமிக்க தண்ணீர்விட்டான் கிழங்குகளை நன்கு இடித்து சாறெடுத்து, தினமும் பருகிவர, நரம்புச்சுருட்டல் பாதிப்புகள் யாவும் விலகி, உடல் நலம்பெறும்.
கடைபிடிக்கவேண்டிய செயல்கள் :
நடுத்தர வயதுடையோர் மற்றும் பெண்கள் அதிக நேரம் நிற்கவும் கூடாது, அமர்ந்திருக்கவும் கூடாது.
உடலை இறுக்கும் ஆடைகளை அணிவதை, முற்றிலும் தவிர்க்கவேண்டும். குதிகால் உயர்ந்த ஹை ஹீல்ஸ் காலணிகளை, பயன்படுத்தக்கூடாது.
அதிக உடல் எடை, நரம்புச்சுருட்டல் உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் வரவைக்கும், எனவே, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கவேண்டும்.

முறையான உடற்பயிற்சிகள் செய்து வரவேண்டும், இல்லாவிட்டால், தினமும் இருபது அல்லது முப்பது தோப்புக்கரணம் போட்டு வரலாம்,
சூப்பர் பிரைன் யோகா என மேலைநாடுகளில் அழைக்கப்படும் தோப்புக்கரணம், உடற்பயிற்சிகளைக் காட்டிலும் உயர்வானது, உடல் நலத்தோடு, மன நலத்தையும் சரிசெய்யக்கூடியது.
பெண்கள் பேறுகாலத்தில், நீண்ட நேரம் நடப்பதையும், உட்காருவதையும் தவிர்த்துவர, பாதிப்புகள் விலகும்.

தவிர்க்க வேண்டியவை :
எண்ணையில் பொரித்த பலகாரங்கள், வறுத்த உணவுவகைகள் மற்றும் துரித உணவுவகைகளை, முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இனிப்புகள், மற்றும் தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நலம், உணவில் நன்கு நீராக்கிய நீர்மோர் சேர்த்துக்கொள்ளலாம்.
ஊறுகாய் மற்றும் அசைவ உணவுகளை, கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

தண்ணீர்விட்டான் கிழங்கு சாற்றை மருந்தாக எடுத்துக்கொள்ளும் காலங்களில், மேற்கண்ட குறிப்புகளை முழுமையாக கடைபிடித்துவர, விரைவில் வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் வியாதி குணமடைந்து, உடல்நலம் பெறலாம்.
கற்றாழையுடன் பூண்டு இணைந்தால் 7 நன்மைகள்!!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ நினைத்தால், தினமும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் ஏதேனும் ஒரு ஆரோக்கிய பானத்தைப் பருகி வர வேண்டும்.
முன்பெல்லாம், நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தது. அதனால் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
ஆனால் இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக உடலைத் தாக்குகின்றன.
உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கவும் பல இயற்கை பானங்கள் உள்ளன.
அதில் ஒன்று தான் கற்றாழை ஜூஸில் பூண்டு சாற்றினை சேர்த்து குடிப்பது. இங்கு அந்த கற்றாழை பூண்டு ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை:
மிக்ஸியில் கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிது தண்ணீர் ஊற்றி ஒருமுறை அடித்தால், ஜூஸ் ரெடி! இந்த ஜூஸை வாரத்திற்கு 5 நாட்கள் பருகி வர உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
கொலஸ்ட்ரால் குறையும்
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சைனஸ் பிரச்சனை சரியாகும்
கற்றாழை பூண்டு ஜூஸ் குடித்தால், நாசி துவாரங்களில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறையும். இதனால் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்.
உடல் எடை குறையும்
இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும்.
புற்றுநோய்
கற்றாழை பூண்டு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் வளமாக உள்ளது. இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
காய்ச்சல் குணமாகும்
இந்த பானம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை அழித்து, உடலைப் பாதுகாக்கும்.
இரத்த அழுத்தம்
குறையும் இந்த ஆரோக்கிய பானம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மூளை ஆரோக்கியம்
கற்றாழை பூண்டு ஜூஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது மூளை செல்களை வலிமைப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் கருஞ்சீரகம்..!!!
மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.
கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றுபோக்கு, வயிற்றுவலி!!!
சாப்பிட்டதும் வயிற்றுவலியுடன் மலம் கழித்தல் அல்லது வயிற்றுக்கடுப்பினால் அவதிப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்குமான எளிய தீர்வு.
நெய் தீபத்தில் வசம்பு எரித்து அதன் சாம்பலை அரைடீஸ்பூன் அளவு எடுத்து தேனோடு கலந்து காலை, மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் வயிற்று கடுப்பு, அடிக்கடி மலம் கழித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
குழந்தைகளின் வயதை பொறுத்து வசம்பின் சாம்பல் அளவை குறைத்து கொடுக்கலாம்.
அடிக்கடி மலம் கழித்து தீர்வு தேடுவோர்க்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மேலும் விபரங்களுக்கு 9940175326
கொசு விரட்டி!!!!
1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
🌷4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
🌷நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
🌷விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
🌷இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
🌷லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!
🌷இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???
🌷அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!
🌷அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...

நாம் இனியும் வாழ்வோம்...
செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்று வலி!!!
செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகளுக்கு வீட்டிலேயே எளிய முறையில் மருந்து தயாரிக்கலாம்.
சீரகம், ஓமம் இரண்டும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.
பெரியவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் உணவுக்கு அரைமணிநேரம் முன் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து கொள்ளவும்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் டம்ளர் ஆனதும் வடிகட்டி தேனோடு கலந்து கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால் டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் பொடியை போட்டு கொதிக்க வைத்து ஒரு பாலாடை அளவு கொடுக்கலாம்.
ஓரிரு வேளைகளிலே குணம் காணலாம்.
கோதுமைபுல் பலன்கள்
* * * * * * * * * * * * * * * * *
சர்க்கரை வியாதிக்காரங்களும், சர்க்கரை வியாதி வந்திடுமோன்னு பயப்படறவங்களும் தங்களோட மெனுல இப்போ சப்பாத்தியை கட்டாயமாக்கிட்டாங்க. சப்பாத்தி-கஞ்சி-கூழ் என கோதுமையோட உபயோகம் நமக்கு இவ்ளோதான் தெரியும்.

அத தாண்டி ஒரு அற்புதமான விஷயம் இந்த கோதுமை புல்.
ஆமாங்க நம்மூர்ல அருகம்புல் சாறு குடிக்கிறது மாதிரி இந்த கோதுமை புல் சாறு வடநாட்ல ரொம்ப பிரபலம். ஆனா நம்மூர் பக்கம் இப்போதான் பெரிய மால்கள்ல கோதுமைபுல் ஜூஸ் விக்க ஆரம்பிச்சு இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு இப்பத்தான் இது பத்தின அருமைகள் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
கோதுமை புல் சாறுல என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா!!!
இது ஒரு புல் வகையைச் சேர்ந்தது. ஆனால் செடி முழுசுமே மருந்தாகும். நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், அமினோ அமிலம், விட்டமின் – B1, B2, A, B 1, 2, 3, 5, 6, 8 & 12 C, E & K மற்றும் நியாசின் இப்படி பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது.
சரி இதனால என்ன பலன்?
1. இரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில் ஹீமோகுளோபின் அளவை சீராக்கும்.
2. நீண்டகாலமாக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் இரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றும்.
3. பெருங்குடலை சுத்தம் செய்யும்.
4. மலச்சிக்கலை போக்கும்.
5. உயர் இரத்த அழுத்தம் குறைய உதவி செய்யும்.
6. முகப்பரு மற்றும் உடலில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைய உதவும்.
7. உடலில் ஆக்ஜிஸன் அளவை சமன்படுத்தும்.
8. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் உடல் சோர்வு, பாத எரிச்சல், குத்தல் போன்றவற்றை சரிசெய்யும்.
9. நரைமுடி 50 வயதுவரை வராது. இளமையாக வாழ விரும்புபவர்கள் கோதுமைபுல் சாறு (அ) பொடியை தொடர்ந்து எடுக்கலாம்.
10. அதிகப்படியான கொழுப்பு உடலில் கூடுவதை தடுப்பதோடு, செரிமாணத்தை சீர்படுத்தும்.
11. சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதாவது சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்று, விரைவீக்கம், சிறுநீரக கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல்(அ)போன்ற உணர்வு இவற்றிலிருந்து விடுபட பேருதவி புரியும்.
12. சுவாசமண்டலத்தை சீராக்கும். நுரையீரல் தொற்று, சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி இவற்றிலிருந்து காப்பாற்றும்.
13. ஆரம்ப கால நிலையில் உள்ள முட்டிவலிகளை குணமாக்கும்.
14. ஹீமோகுளோபின் குறைபாட்டினால் அவதியுறும் குழந்தைகளுக்கு (Beta Thalessemia என்கிற வியாதி) தொடர்ந்து 18மாதங்களுக்கு கோதுமைபுல் சாறை காலை வெறும் வயிற்றில் கொடுத்துவர அந்த வியாதியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
15.இந்த சாற்றை கொப்புளித்தால் தொண்டை புண் சீக்கிரமே ஆறும். தொண்டை கரகரப்புக்கு நீங்க “கிச் கிச்” மாத்திரை எல்லாம் எடுக்க வேண்டாம். சிலருக்கு பல் ஈறுல வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியும். சீழ் வரும். இதை இந்த கோதுமை சாறு குணமாக்கும்.
16. வெண்புள்ளி, தேமல் மற்றும் சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமாகும்.
17. இதெல்லாம் விட ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்....கேன்சர் நோய் உள்ளவங்க இந்த சாற்றை(அ)பொடியை தொடர்ந்து எடுத்து வந்தா கேன்சர் செல்கள் அழியும். கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கும்.

என்னது...இதுல இவ்ளோ சக்தி இருக்கா...இந்த புல் எங்க கிடைக்கும். கோதுமை பஞ்சாப்ல, ஹரியானால தானே விளையுதுன்னு சொல்வாங்க. அப்போ நாம அங்கதான் போகணுமா??
அதெல்லாம் எங்கயும் போக வேணாம். உங்க வீட்ல நீங்களே விதைக்கலாம். உடனே யோசிக்காம “எங்களுக்கு விவசாய நிலம் கிடையாதே”ன்னு சொல்லாதீங்க. நாம என்ன கோதுமை அறுவடை பண்ணி கடைங்களுக்கு சப்ளையா செய்ய போறோம். இப்போ ஒரு கிலோ கோதுமை வாங்கலாம். ஒரு பத்து பிளாஸ்டிக் ட்ரே (அ) ஸ்வீட் பாக்ஸ் (அ) சின்ன மண்தொட்டிகள் வாங்கலாம்.
அதுல கொஞ்சம் மண்ணும், எருவும் கலந்து நிரப்பி வைச்சுக்கலாம். வாங்கிட்டு வந்த கோதுமைல ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஏழெட்டு மணி நேரம் ஊற வச்சு, அப்புறம் அத ஒரு துணில கட்டி லேசா காத்தாட விடலாம். மறுநாள் பார்த்தீங்கன்னா அந்த கோதுமை விதைகள் முளை விட்டிருக்கும். நாம ஏற்கெனவே ரெடி பண்ணி வச்சிருக்க டிரே, மண்தொட்டியில இந்த முளைத்த கோதுமையை தூவி அப்படியே மேலயும் கொஞ்சம் மண்ணை தூவி ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணி தெளிச்சா அழகா முளைச்சு வரும். இப்படி இரண்டு நாளைக்கு ஒரு ட்ரேன்னு, பத்து ட்ரேல ரெடி பண்ணிக்கலாம் சத்தான கோதுமைபுல்லை.

ஒரு மூணு – நாலு இன்ச் அளவு வளர்ந்த கோதுமை பயிரை கத்தரித்து எடுத்து அதை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நல்லா அடிச்சு வடிகட்டி குடிக்கணும். இதான் கோதுமைபுல் ஜூஸ். எப்போ வேணும்னாலும் குடிக்கலாம்.
வெறும் வயித்துல குடிச்சா பலன் அதிகம்.
வெறும் வயித்துல குடிச்சா பலன் அதிகம்.
இப்படியெல்லாம் தொட்டில கோதுமைபுல் வளர்க்க முடியாதுன்னு சொன்னீங்கன்னா உங்க பக்கத்துல இருக்க ஆர்கானிக் கடைங்கள்ல வாங்கிக்கலாம்.
இயற்கை ஆர்வலர்கள் சிலர் நல்ல தரமான கோதுமைபுல் பொடி மக்களுக்கு அதிக அளவில் போய் சேரணும்ங்கற நல்லெண்ணத்தில கடைங்கள்ல கிடைக்கிற விலையை விட குறைவான விலையில், இலாப நோக்கமில்லாமல் 100கிராம் 250 ரூபாய்க்கு தந்துகிட்டு இருக்காங்க.

நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைஞ்ச கோதுமைபுல்ல இனி நாம தவற விடவே கூடாது. கோதுமை புல் குடிக்கறோம். ஆரோக்கியமா வாழறோம். ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்
No comments:
Post a Comment