காது இரைச்சல் கசாயம்
காது இரைச்சல், காது வலி, தலைவலி, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு இந்தக் கசாயம் நல்ல தீர்வாக அமைகிறது
தேவையானவை:
திரிபலா சூரணம் ..... இரண்டு கிராம்
நிலவேம்பு சூரணம் ..... இரண்டு கிராம்
வேப்பிலை சூரணம் ............... இரண்டு கிராம்
மஞ்சள் தூள் .............. இரண்டு கிராம்
சீந்தில் கொடி சூரணம் ............ இரண்டு கிராம்
ஆகிய ஐந்து பொருட்களையும் நானூறு மில்லி தண்ணீரில் சேர்த்து சிறு தீயில் கொதிக்க வைத்து நூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாக குடிக்க வேண்டும்
தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன் சாப்பிட்டு வர படிப்படியாகக் குறைந்து குணம் கிடைக்கும்
இதை மருந்தாக அல்ல மூலிகத்தேநீராகக் குடித்து வரலாம்
தலைவலி ஒற்றைத்தலைவலி குளிர்ந்த பானங்கள் சாப்பிட்டால் தலைவலி மூக்கில் தண்ணீர் வடிதல் சைனஸ் அதிகரித்தல, ஏ சியில் தூங்கினால் காலை எழுந்தவுடன் தலை பாரம் காது வலி கண்களில் வலி சளியும் இருமலும் அதிகமாகும் போது காதுகளில் ஏற்படும் இரைச்சல் வலி போன்ற பிரச்சினைகளையும் தீர்க்கும் .
சத்தமான இடங்களில் இருக்கும் போது பிரச்சினை இருக்காது அமைதியான இடத்தில் இருக்கும் போது காதில் சங்கு ஊதும் போது கேட்கும் சத்தம் போல கேட்டுக் கொண்டே இருக்கும்.
இரவு நேரம் ஆக ஆக ஒரு நிமிடம் கூட தூங்க முடியாமல் துன்பப் படுத்தும் டினைடிஸ் என்ற காது இரைச்சல் நோய்
அனைத்துக்குமான தீர்வு இந்தக் கசாயம் இது
அமைதியான வேளைகளில் இரவு நேரங்களில் ஏற்படும் காது இரைச்சல் இரவு நேரங்களில் தூங்க விடாமல் சங்கு ஒலிப்பது போல ஒலித்துக் கொண்டே இருக்கும் மிகக் கொடுமையான பிரச்சினை ஆகும்
இதைக் குணப்படுத்தும் அரு மருந்து இது
காதுகளில் ஓட்டை ஏற்பட்டு விட்டது அறுவை சிகிச்சைதான் தீர்வு
காதுகளில் இருந்து சீழ் வடிந்து கொண்டே இருக்கிறது
தலைக்கு தண்ணீர் ஊற்றினாலே காது வலிக்க ஆரம்பித்து விடுகின்றது சீழ் வடிய ஆரம்பித்து விடுகிறது என்ற
அனைத்து காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு இந்தக் கசாயம்
ஒற்றைத்தலைவலி தீராத ஒற்றைத் தலைவலி அது கடுமையாகும் போது மீண்டும் மீண்டும் வாந்தி ஏற்படுவதும் சூரியன் மறைந்து உஷ்ணம் குறைந்து உடல் சூடு குறையும் போது மட்டும் மாற்றங்கள் தெரியும்
மொபைல் பார்த்தாலும் தலைவலி தொலைக்காட்சி பார்த்தாலும் தலைவலி
கதவைத்திறந்து பார்த்தாலே கண்கள் கூசி தலைவலி போன்ற தலைவலிப் பிரச்சினைகளையும்
ஒற்றைத்தலை வலியையும் நிரந்தரமாகக் குணமாக்கும் .
கழுத்துக்கு மேலே உள்ள உறுப்புகள் வாய் மூக்கு கண்கள் சைனஸ் கிளான்ட் காது தலை எல்லா உறுப்புகளும் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கிக் குணப் படுத்த உதவும்
அலர்ஜி சம்பந்தப்பட்ட ஒவ்வாமை சம்பந்தப் பட்ட சளி தலை பாரம் சம்பந்தப் பட்ட மூக்கில் தண்ணீர் வடிந்து கொண்டே இருத்தல் சம்பந்தப் பட்ட எல்லா விதமான பிரச்சினைகளையும் குறைத்துக் குணமாக்கும் மருந்து அல்ல மூலிகைத்தேநீர் இது ஆகும்.

No comments:
Post a Comment