சளி போக
சளி போக பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்கவும்.
சளி காய்ச்சல் தீர
ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளி காய்ச்சல் தீரும்.
சளி, இருமல் குறைய
வெங்காயத்தாளை அரைத்துதிப்பிலி கலந்துபொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும்.